சிவமுனி :
உலகம் காக்கும் பொருட்டு ,உலகில் நீதி வளம்,மழை,தொழில் செழிக்க, தீயசக்திகளை அழிக்க
வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து
அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளை அருளி,
உலக மக்களை காக்க படைத்தார்.
இவர்களில்,
சிவமுனி :
சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி
.இவர் அபய மூர்த்தியாக வேண்டுதலை நிறைவேற்றி தருகிறார்.