சனி 3,8,11ல் இருந்து 5ல் ராகு இருப்பின் கர்மகிரியை செய்ய புத்திரர் இருக்கமாட்டார்.
சனியுடன் சந்திரன் சேர்ந்திருந்தாலும், சனி நின்ற ராசிக்க 3,7,10ல் சந்திரன் இருந்தாலும்
வசதியான வாழ்க்கைத்துணை அமையாது, சன்யாசிபோல் பற்றற்று வாழ்வர்.
சனி 1,5,10 ஆகிய இடங்களியொன்றில் இருந்து
1,3,6,11ல் ராகு இருப்பின் திருமண வாழ்வில்
பிரச்சனை, விவாகரத்துவரை செல்லலாம்.
