சனி, சந்திரனும் சமசப்தமாக இருப்பின் திருமணம் நடைபெறுவதற்கு பலபிரச்சனைகள் உண்டாகும். திருமணம் தாமதமாகும். ( ஸ்ரீ கிருஷ்ணன் ) .
சனிக்கு 2,12ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும்.
நல்ல செல்வ சேர்க்கை ஏற்படும்.
லக்னம், சூரியன், சந்திரன், புதன் ஒன்றக்கொன்று 7\7 ஆக அமைவது இருவரும் கருத்தொருமித்து வாழ்வர்.
சனி 2 வது வீட்டில் உச்சத்தில் இருப்பின், ஜாதகர்
ஆட்களை வைத்து வேலைகள் செய்வித்து நிறைய சம்பாதிப்பர்,
இரும்பு, கற்கள், உழுவுத்தொழிலில், பெரும்பணம் ஈட்டுவர்.
