சனி மகர லக்னகாரர்களுக்கு மாடமாளிகைகளை வழங்குவார்.
சொத்துக்களை சேர்த்து வைத்து வழி வகுப்பார்.
சனி 7 ம் மிடத்தை பார்ப்பதினால் பொருள் களவு போகும்,
அக்னிபயம் கொடுத்த பொருளைத் திரும்பி வாங்க இயலாமல் போகும்
தனநாசம், மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் சுகம் இராது.
சனிக்கு கேந்திர, திரிகோணங்களில் புதன், சுக்கிரன், கேது நின்றால் யோகம் ஏற்படும்.
