சனி பலமுள்ளவர் தொழில்துறைகளில் விற்பன்னர்களைத் தோற்றுவிப்பார்,
பிறகு தியாகம் செய்வார்,
வேத தத்துவங்களை உணர்த்தி ஒருவரை விவேகியாக்குவர்
எதிர்காலத்தை உணரும் மேதைகளையும்
எதையும் தாங்கும் சக்தி படைத்தவர்களையும் உருவாக்குவார்.
சனி தன்னுடைய தசாகாலத்தில் பலமுள்ள சனி, 4 11
ஒருவரை மலையளவுக்கு உயர்த்தவும்,
இதர கிரக நிலைகள் பலவீனமாக இருந்தால்
மலையிலிருந்து கீழே தள்ளவும் செய்வர்.
