அடுத்ததாக இப்படியும் சிந்திக்க வேண்டும்
அடித்தால் மார்க் வருமா,
வராது,
வந்தாலும் வரலாம்
இப்படி இரண்டு விடைகள் வரும்
காரணம்
அடிக்கு பயந்து தனக்குள் இறுகி
எதையும் புரிந்து கொள்ளும் நிலை இழந்து விட்டால்
வராது என்பதே விடை
அடுத்ததாக
அடிவாங்க கூடாது
எப்படியாவது முயற்சி எடுத்து ஊக்கமாய் செயலாற்றும் தன்மைக்கு நகர்ந்தால்,
வந்தாலும் வரலாம் எனும் விடை வரும்