கோபம்
இதைபற்றி படிப்படியாய் சிந்திப்போம்
யாரோ அறிஞன் சொன்னது கோபம் கையாலாகததனத்தின் வெளிப்பாடு என்று.
உண்மைதான் மாற்ற முடியாத சூழ்நிலையில் நாம் நிற்கும் போது
அதுவும் நாம் நம்மைவிட தாழ்ந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களால்
அந்த சூழ்நிலை உருவானது என்று நாம் நினைக்கும் போது நமக்கு வரும் உணர்வு கோபம்.
இந்த கோபம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களின் நிலையையும்
அசிங்கப்படுத்தி அலங்ககோலப்படுத்தி விடுகிறது.
கோபம் கொண்டவனுக்கு புறக்கண்களும், அக கண்களும் தெரிவதில்லை.
இவை எல்லாம் மனிதனை இன்பத்தின் நிழலைழக்கூட அனுபவிக்க இயலாமல் செய்து விடுகிறது.
அப்படியானால் இந்த கோபத்தை என்ன செய்வது
கோபத்தால் பயன் ஏதும் இல்லை என்று அறிந்த பின்
அதை எப்படி செயலற்றது ஆக்குவது பற்றி நம்மை காட்டிலும்
அறிவிலும், அனுபவத்திலும் பெரியவர்கள் சில முறைகளை நமக்கு சொல்லியிருக்கின்றனர்
அதன் படி முயற்சி செய்தால் கோபத்தை செயலற்றதாக்கிவிடலாம் அந்த வழிமுறைகள்…
நமஸ்காரங்க அய்யா
கோபத்தை செயலற்றதாக்கிவிடலாம்
என்பதற்கான வழிமுறைகள்
என்ன என்பதை அவசியம் எங்களுக்கு அருள வேண்டும்
என்று பிரார்த்திக்கிறோம்.
அடுத்த பதிவிலும் தேடி
பார்த்தேனுங்க அய்யா.
எனக்கு வழிமுறைகள்
எதுவென்று அருள வேணுமுங்க
அய்யா