மனித உணர்வுகளில்,
உறவுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் ஓன்று
ஆளுமை
அதன் தொடர்ச்சியாய் அடக்குமுறை வருவதை காணலாம். அதுமட்டுமல்ல
மனித உணர்வுகளில் இன்பத்தை பெற மனிதனுக்கு தடையாய் இருக்கும்
உணர்வுகள் எவை, எவையென்று பட்டியல் இட்டால்
அதில் கோபம், அச்சம் பொறாமை தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை என வரும்
இவை அனைத்துமே மனிதன் இன்பமாய் இருக்க தடைகளாய் இருக்கின்றன.
மனிதன் இவற்றோடு இருப்பவன்
இவைகளை இல்லாமல் செய்ய முடியாது
ஆனால்
இவைகளை செயலற்றதாக்க முடியும்
அது எப்படி என்று
ஒன்றின் பின் ஒன்றாக பார்ப்போம்.