ஒரு விதத்தில் பார்த்தால்
கல்வி நிறுவனங்களும், முறைபடுத்தப்பட்ட மதங்களும்,
பிரச்சாரங்களும், அரசியல் அமைப்புகளும்
எல்லாம் தோல்வியை தழுவிவிட்டது என்பதற்க்கு உதாரணம்
இப்போதைய மக்கள் நிலையே போதுமானது.
அதனால்,
மனிதனுக்கு தற்போது அவனை காப்பாற்ற எதுவுமில்லை என்பதே தெளிவாக இருக்கிறது.
அவனை காப்பாற்ற
அவனால் மட்டுமே முடியும் என்பதே
தீர்வாக தெரிகிறது.