அரசியளார்கள், மதகுருமார்கள், தனிதிறமை பொருந்தியவர்கள்,
ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள்
என்று இருப்பவர்களாலும் இருந்தவர்களாலும்
இது நாள் வரையில்
உலகில் அமைதியையோ, மகிழ்ச்சியையோ, திருப்தியையோ
மனிதனின் இயல்பான சுதந்திர நிலையினையோ
கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை.