மனிதன்
தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து
அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது.
தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில்
அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான்
இந்த துண்டுகள் இணைந்து
மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால்
எதனால் முடியும், எப்படி முடியும்