அப்படி தியானத்தை பழகி கொண்டால்
பணம், அதிகாரம் பிறருடன் ஒப்பிடுதல் போன்றவை உன்னிடம் தோன்றாது.
அப்போது நீ சுதந்திரமானவனாய், இன்பத்தில் மூழ்கியவனாக இருப்பாய்
பணத்தை கொண்டு கட்டில் மெத்தை வாங்கலாம்
நிம்மதியாக நிர்சிந்தையற்ற தூக்கத்தை வாங்கமுடியாது.
பணத்தை கொண்டு அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது
ஆனால் சிற்றின்பத்தை விலை கொடுத்து வாங்கலாம்.