இந்த பணம் மனிதனுக்கு எதிர்கால பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை தருகிறது.
அது அவனுக்கு பலத்தை தருகிறது.
மேலும் பணம் அதிகாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது.
அதிகார தாகம் மனிதனை எப்போதும் விடுவதில்லை.
அதனால்
மனிதனும் பணம் மேலும் பணம், மேலும், மேலும் பணம் என்று
சேகரிக்கும் எண்ணத்தையும் ஆசையையும் விடுவதில்லை.