மனிதர்கள் சிந்தனையில்
அதிக அளவு ஆக்கிரமித்துள்ள விஷயம் எது என்று சிந்தித்தோமானால்
பணம் என்பது தான் விடையாக வரும்
அதுவும்
பணம், நிறைய, நிறைய பணம் என்று சிந்திக்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவே
என்று உறுதியாக சொல்ல முடியும்
இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால்
மனிதன்
நிகழ்காலத்தில் வாழுவதில்லை.