தாழ்வு மனப்பான்மைக்கு முதல் அறிகுறி
தேவையில்லாததிற்க்கு கூட அனுசரித்து போதல்
இரண்டாவது அறிகுறி நம்மை நாமே வெறுப்பது
நம்மைப்பற்றி நாம் கவனிப்தைப் போல் மற்றவர்கள் ஆராய மாட்டார்கள்
மற்றவர்களுக்கு இதை தவிர எத்தனையோ முக்கியமான அவசரமான வேலைகள் இருக்கிறது.
நாம் செய்வது நமக்கு தெளிவாக தெரிந்தால் போதும்
அதில்
நமக்கும், பிறருக்கும் தீங்கு நிச்சயமாய் இல்லை எனற நம்பிக்கை நமக்கு இருந்தால் போதும்.