இப்படி விஷயத்தை சிந்திக்கும் போது
அடித்தல் என்கிற விஷயமே வரவில்லை
அதனால் நாம் புரிந்து கொள்ளலாம்
அடித்தால் குழந்தை அதிக மதிப்பெண் பெறமுடியாது என்று
இப்படி தர்க்க ரீதியாய் சிந்திக்கும் போது அடித்தல் எனும் செயல் நடைபெறாது
அதற்கு மூலமாய் இருக்கிற கோபம் செயலற்றதாகிவிடும்.
கோபம் செயலற்றுவிட்டாலே
அதிக பட்ச உறவு சிக்கல்களில் இருந்து விடுபட்டு விடுவோம்