சந்திரன் ( அல்லது ) குரு 5ம் அல்லது 9ம் வீட்டில் இருந்து
குரு, லக்னத்தில் இருந்து 5ம் வீட்டில் அமர்ந்து அவர் சந்திரனை 9 ம் பார்வையாக பார்த்தால்
ஜோதிட சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி கட்டுரை எழுதுபவராகவும் கவிதை எழுதுபவராகவும்
சிறந்த ஆய்வாளராக விளங்குவார்.
சந்திர லக்னத்திற்கு 10ம் இடத்தில்
புதன், சனி சேர்க்கைபெற்றால்
கவிதை, கட்டுரை, கதை எழுதி சிறந்து விளங்குவார்.