சந்திரனுக்கு 10ம் வீட்டில் சுக்கிரன், சனி, சேர்க்கை, மருத்துவ தொழில் செய்வர்,
சூரியன் அல்லது செவ்வாய், ராகு சேர்க்கை டாக்டராக வாய்ப்பு உண்டு,
லக்னத்திற்கு 10ல் சந்திரன், சுக்கிரன் இருந்து சுபகிரஹபார்வை ஏற்படின் டாக்டராக இருப்பர்.
சந்திரன் கேந்திரத்தில் இருந்து
பாபகிரகங்களின் பார்வையோ சேர்க்கையோ இருப்பின் பாலாரிஷ்டம் ஏற்படும்.
சந்திர மங்களயோகம், மனைவி வந்தபின் அதிர்ஷ்டசாலியோகம்
பூமி, புகழ், வாகனம் போன்ற செல்வத்தை அடைவர்.