2 – க்குடையவர் ஆட்சி பெற்று 9, 4 – க்குரியவர் தொடர்பு பெற்ற புதன் பலம் பெற்றால்
கல்வியில் விருத்தி உண்டு. வாக்கு, நாணயம் தவறாதவன். தன விருத்தி உண்டு.
வெளிநாடு செல்லும் யோகம் பல மொழிகளை அறிவான்.
2 – ல் 2, 4, 5 – க்குரியவர் இருந்து சுபத்தன்மை பெற்ற கிரகங்களால் பார்க்கப்பட்டு இருப்பின்,
மேற்படி கிரகதிசாபுத்தி காலங்களில் தன விருத்தி, வீடு, வாகன சேர்க்கை
சுபச்செலவுகள் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.