1,2, 11 – க்குரியவர்கள் அவர்களுக்கு திரிகோண கேந்திரத்தில் நிற்க
தன் சுய முயற்சியால் பல தொழில் நுட்பங்களை அறிந்து
செல்வமும், செல்வாக்கும் பெற்று வளமோடு இருப்பான்.
9 – க்குடையவர் 10 – ல், 2 – க்குரியவர் லக்கினத்தில், லக்கினாதிபதி கேந்திரத்தில், 4 – க்குடையவர் 12 – ல்
கெடாத வாழ்வும், துயரமில்லாத நிலையும், மங்காத செல்வமும் உடையவர்.