2 – க்குரியவர் பலம் பெற்று சந்திரன், குரு சுபத்தன்மை பெற்று
4 – க்குரியவர் தொடர்பு பெற்றால், சுக போஜனம் விதவிதமான ஆகாரங்கள் சாப்பிடுவான்.
2 – ல் சுக்கிரன், 5 – ல், 3 – க்குரியவர் மாந்தி சேர்ந்து, 2 – க்குடையவர் தொடர்பு பெற்றால்
கல்வியில் தேர்ச்சி பெற்றவன். சாஸ்திரங்களை திறம்பட பேசுவான்.
வாக்கில் மென்மையும் வசீகர சக்தியும் இருக்கும்.
வம்ச விருத்தியில் பாதிப்பு காணும்.
ரத்த பந்த வகையில் பிரேத சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படும்.