2, 11 க்குரிய புதன் மாரக தன்மை பொருந்தியவனாக வந்தாலும் நல்ல யோக பலன்களை தருவதில் தவறுவதில்லை. இவர் நல்ல இடங்களில் இருந்து சூரியன் – செவ்வாய் தொடர்பை பெற்றால் கல்வியில் நல்ல தேர்ச்சியை தருகிறார் மருத்துவத்துறை ,பொறியியல்துறை, கணக்கு துறையில் தேர்ச்சியும் உயர்தர பதவிகளும் கிடைக்கிறது. 3.10 க்குரிய சுக்கிரன் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் தனித்த நிலையில் நன்மைகள் செய்வதில்லை. தனித்த நிலையில் இருந்துவிட்டால் அவர் காலம் வரும்போது பல பாதிப்பான பலன்களை தருகிறார். செவ்வாயுடன் சேரும்போது யோகத்திற்கான வாய்ப்பு உள்ளது. தர்ம கர்மாதிபதி யோகம் என்ற அமைப்பு உண்டாகிறது இதுவும் முழுமையாக செயல்படுவது இல்லை. 4,9 க்குரிய செவ்வாய் தனித்து யோகங்களை தருவதில்லை. தனித்து இருந்து தனது தசாபுத்தி காலங்களை நடத்தும்போது பாதிப்பான பலன்களையே தருகிறார். குரு, புதன், சூரியன், ராகுவின் சேர்க்கைகள் பெற்று 1,4,5, 7, 9, 10,11 – ல் உள்ள போது அவரால் நல்ல பலன்கள் கிடைக்கிறது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 21, 2021Leave a commentTags: கணக்கு துறைகுருசூரியன்புதன்பொறியியல்துறைமருத்துவத்துறையோக பலன்ராகு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பவனமுக்தாசனம்NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 14Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024