குரு-செவ்வாயின் சம்பந்தம் பெறாத சூரியன்-சந்திரன் யோகத்தைத் தரமாட்டார்கள். கடக லக்கினத்திற்கு யோகாதிகள் என்கிற வகையில் குரு-செவ்வாய்-சூரியன்-ராகு ஆகியவர்களை நாம் எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆனால் புதன், சுக்கிரன், சனி கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றால் நிச்சயம் யோகத்தைத் தருவதில்லை. இது அடியேன் அனுபவம். கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும் கிரக வரிசையில் சுக்கிரன்-புதன்-சனி-கேது கிரகங்களைச் சொல்லியுள்ளனர். ஆனால் பாதிப்பைத் தரும் கிரகங்கள் 3,6,8 ஆகிய ஸ்தானங்களிலிருந்து சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்று இருப்பின் மறைமுகமாக ஜாதகனை முன்னேற்றம் அடையச் செய்யும் செய்து, பலவித குறுக்க வழி வருமானங்களைத் தந்து ஒரு உயர்ந்த அந்தஸ்தையும் தந்து விடுகிறார்கள். இருப்பினும் “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல, குடும்ப சுகம்-மனைவி,புத்திரர்,புத்திரி, போன்றவைகளில் ஏதோ ஒரு வகையில் சிக்கலை உண்டாக்கி உடல் நலம்-மனநிலை பாதிப்பைத் தந்து, ஒரு சந்நியாசி கோலத்தைஉண்டாக்குவர். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 18, 2021Leave a commentTags: “கடுகுDIVINEPOWER AATHMAA .COMஉடல் நலம்குடும்ப சுகம்குருசந்திரன்சந்நியாசிசூரியன்செவ்வாய்புத்திரர்புத்திரிமனைவி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் – HASTHA PADANGUSTHASANAMNextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 11Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024