ஏழாம் பாவம் களஸ்திரஸ்தானம்:– காமம், ஆண், பெண் லட்சணம், சையோகம், கூட்டுத்தொழில் விசயம், வழக்கு அபராதம் விவாக பிரிவினை குத்தகை அன்னிய தேச செல்வாக்கு, நீண்ட ஆயுளுக்கு பங்கம், இழந்ததை பெறல் தத்து பிள்ளை. எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம்:- அவமானம், அபகீர்த்தி, நித்தி¬, மரணம், தீர்க்காயுள் கொலை செய்தல், தந்திரம், தத்து ஸ்தானம், மறுபிறப்பு, ஆயுள் ஸ்தானம், உயில் விவரம், செயற்கை மரணம். எதிரியால் பயம், பழி, கெட்ட பெயர். முற்றுகை, அறுவை சிகிச்சை , தொத்து நோய், கற்பழிப்பு. ஒன்பதாம் பாவம் பாக்கியஸ்தானம்:- பிதா, பாக்கியம், தர்மம், குரு, தபசு, விவேகம், சயன ஸ்தானம், தெய்வ வழிபாடு, அதிர்ஷ்டம், தத்துவ ஞானம், சமய சார்பு பக்தி வைதீக சாஸ்திர வல்லுனர், புதியன கண்டு பிடித்தல், கடல் பயணம், ஆகாய பயணம். பத்தாம் பாவம் ஜீவனஸ்தானம்:- ஆசாரம், கீர்த்தி, ஆக்கினை, வெகுமானம், செய்தொழில் சிறப்பு, யாத்திரை, இடக்கை துடை ஸ்தானம், சமய பணிகள், பரிசுகள் பெறுதல் ஜீவன ஸ்தானம், மல்யுத்தம், தாய், தந்தையின் ஆயுள் பயம். பதினோராம்பாவம் லாப ஸ்தானம்:- இடது செவி முழங்கால் மூத்த சகோதரன் இதம் – வார்த்தை பலம் – ஆதாயம் இனபந்து, எடுத்த காரியம் வெற்றி, நோய் குணமடைதல், கடித தொடர்பான லாபம், வைத்தியமனையில் இருந்து வீடு திரும்புதல். பனிரெண்டாம் பாவம் அயன சயன சுகஸ்தானம்:- பாதம் இடக்கண் – விரயஸ்தானம், கடும் உழைப்பு அயன சயன சுகஸ்தானம் விலைக்கு வாங்குதல், முதலீடு செய்தல் பிரிவினை ராஜதுரோகம் சிறை பயம். மிருக பயம், சூழ்ச்சியால் கொல்லப்படுதல், உடல் பங்கம் சூறையாடல் கொள்ளை அடித்தல் விஷமிடல் ,கடத்தல் ரகசிய செயல். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 2, 2021Leave a commentTags: aathmaaஅயன சயன சுகஸ்தானம்ஆயுள் ஸ்தானம்ஜீவனஸ்தானம்பாக்கியஸ்தானம்லாப ஸ்தானம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம். 1NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 7Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026