அசுவனி, ரோகிணி, புனர்பூசம்,
மகம், அஸ்தம், விசாகம்,
மூலம், திருவோணம், பூரட்டாதி
சத்துவ குணம்,
இதில் எந்த கிரகம் இருந்தாலும் நன்மை தரும் நிலையாகும்.
பரணி, மிருகசீரிஷம், பூசம்,
பூரம், சித்திரை, அனுசம்,
பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி
ரஜோகுணம்.
இதில் எந்த கிரகம் இருந்தாலும் மத்திம பலன் தரும் நிலையாகும்.
கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம்,
உத்திரம், சுவாதி, கேட்டை,
உத்திராடம், சதயம், ரேவதி
தாம்ஸகுணம்.
இதில் எந்த கிரகம் இருந்தாலும் தீமையான பலனைத் தரும் நிலையாகும்.