கிழமைகள்
ஞாயிறு: அனுசம், கேட்டை, விசாகம், மகம், பரணி மிருகசீரிஷம்
திங்கள்: பூராடம், அனுசம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்
செவ்வாய்: அவிட்டம், திருவோணம், சதயம், கேட்டை, திருவாதிரை
புதன்: அசுவனி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்.
வியாழன் : மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி: ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், அஸ்தம், விசாகம், அனுசம், அவிட்டம்.
சனி : புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், ரேவதி
மேலே சொன்ன கிழமைகளில் வரும் நட்சத்திரங்களில்
செய்யும் காரியங்கள் வெற்றி பெறாது
தவறை தரும். பிறப்பு ஏற்பட்டால் பல சோதனைகளைத் தரும்.