சூரியன், செவ்வாய் பரிவர்த்தனம் பெற்றாலும், எதிர் கேந்திரம் பெற்றாலும்,
அம்சத்திலிருப்பினும், அடிதடி சண்டையில் தொல்லை ஏற்பட்டு கஷ்டம் ( அ ) மாரகம் ஏற்படலாம்.
1, 2, 7 – ல் சூரியன், செவ்வாய் சேர்க்கை இருப்பினும்,
சூரியனையோ ( அ ) செவ்வாய் பார்வை பெற்றாலும் கடுமையான நோய்கள் ஏற்படும்.
8 – இல் சனி, செவ்வாய் சேர்க்கை ( அ ) 8 – இல் சனி 12 – இல் செவ்வாய் இருப்பினும்,
இளம் வயதிலும், மத்திம வயதிலும் கடுமையான உஷ்ண நோய் உண்டாகும்.