6 – க்குரியவரை 8 – க்குரியவர் பார்த்தால் எதிரி விளங்க மாட்டான்.
சகோதர வர்க்கம் பாதிப்பு சகோதரரால் நன்மை இல்லை. அன்னியோன்யம் குறையும்.
6 – இல் கிரகம் முற்பகுதியில் இருப்பின் மிக்க நலம் ஏற்படும்.
6 – க்குடையவர் 12 – இல் நீச, அஸ்தமனம் அடைந்தால், சத்துருக்கள் தானே அழிவர்.
அல்லது அவரே சத்துருக்களை ஒழிப்பார்.