6 – க்குரியவர், 6, 8, 12 – இல் இருந்தாலும், நீச்ச அஸ்தமனம் அடைந்தாலும் சத்ருக்கள் இல்லை.
சனி, சந்திரன் சேர்க்கையை செவ்வாய் பார்த்தால் வலிப்பு, அபஸ்மாரரோகம் ஏற்படும்.
சந்திரனுக்கு 6, 8, 12 – ல் குரு இருப்பின் தாயார் சுபீட்சம் இல்லை.
ஜாதகனுக்கு காச நோய், மூலம், வயிற்றில் ரோகம் ஏற்படும்
இவரை உச்ச சனி பார்த்தால் நோய் போய் விடும்.