6 – இல் 8 – க்கரியவர் 3 – இல் கேது சாரம் பெற்று 9 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் நல்ல யோகம்.
இவர் தசையில் யோகம் தரும். இந்துடன் லக்கினாதிபதி லக்கினத்திற்கோ, சந்திரனுக்கு 11 – இல் இருப்பது மிக விசேஷம்.
சுக்கிரன் ( அ ) சனி இருவரில் ஒருவர் 6, 8, 12 – க்கு அதிபதியாகி 6, 8, 12 – ல் பரிவர்த்தனை பெற்றால், பெரும் ராஜயோகம் தரும்.
6 – க்குரியவர் ராகு சாரம் பெற்று, சந்திரனுக்கு 6 – க்குரியவருடன் சேர்ந்து செவ்வாய் சாரம் பெற்று
சனி, செவ்வாய் பார்க்கப்பட்டால், வாத வாயு தொல்லையால் அவதி,
தீப்புண், அடிபட்ட புண் இவைகளால் பெரும் அவதிக்குள்ளாவர்.