2 – ல் ராகு, சனி, சந்திரன், சுக்கிரம் சேர்க்கை ஈனஸ்திரீகளால் கடன் ஏற்படும்.
9 – இல் ராகு, 6 – க்குரியவர் சேர்க்கை பெற்று இருப்பின் விபசாரிகளால் கடன் ஏற்படும்.
3 – க்குரியவர் நீச்சம் பெற்று, சனியால் பார்க்கப்பட்டு, 6 – க்குரியவர், 3 – க்குரியவர் சாரம் பெற்று,
8 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் 6 – க்குரியவர் திசையில் வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு
பல வருடம் கழித்து ரோகம் நிவர்த்தியாகும்.