2 – இல் பாவர், 10 – இல் பாவர் சுபர் சம்பாதிக்கும் பணத்தில் 25 சதவீதம் வீட்டிற்கு வரும்.
மீதி எல்லாம் கடன் விழுங்கும்.
11, 12 – க்குடையவர் சேர்க்கை 12 – இல் ராகுவுடன் சம்பந்தப்பட்டால் விபசாரிகளால் கடன் ஏற்படும்.
5, 9 – இல் குரு இருப்பின் சாப்பட்டு வகை, விருந்தினர் உபசாரம் சுப செலவுகளால் கடன் ஏற்படும்.
யாத்திரை வகை, புத்திர புத்திர வகை குடும்பச் செலவு இவைகளால் கடன் ஏற்படும்.