6 – க்குடையவர், 7 – இல், 5 – க்குடையவர் 6 – இல் ராகுவுடன் சேர்ந்தால்
நீர் வியாதி, இளைப்பு போன்ற ரோகமும், சத்துருக்களால் தொல்லையும் ஏற்படும்.
புத்திரங்களுக்கு நோய் ஏற்படும்.
6 – க்குரியவர் 4, இல் 8, 11 – லிருப்பின் சூதாட்டம், ரேஸ், குடிப்பழக்கம் இவைகளால் கடன் ஏற்படும்.
மனைவி வர்க்கத்தில் அவமானம் தரும். மூத்திர இருச்சின ரோகம் ஏற்படும்.
மகரம், மிதுனம், லக்கினமாக குரு நீச்சம் பெற,
சுக்கிரன் 12 – ல் அமர, செவ்வாய் கேந்திரம் பெற சத்துரக்களால் சிக்கி துன்பப்படுவார்.