4 – க்கு 8 – க்குரியவர், 4 – 10 – இல் அமைந்து 4 – க்குரியவர் 4 – க்கு 7 லிருந்து, 4 – க்கு பாதகாதிபதியால் பார்க்கப்பட்டால், மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில் மாரகம் ஏற்படும்.
பாதகாதிபதி 4 – இல் அமர்ந்து, 4 – க்குரியவரையும், சக்கிரனையும், சந்திரனையும் பார்த்தால் தாய்க்கு மாரகம் மேற்படி தசாபுத்தியில்.
4 – க்கு, 8 – க்குரியவர் திசையில், 4 – க்கு, 6 – க்குரியவர் புத்தியில் 4 – க்கு, 10 – க்குரியவர் புத்தியில் தாய்க்கு மாரகம்.
4 – க்கு, 8 – க்குரியவர் திசையில், 4 – க்கு பாதகஸ்தானத்தில் உள்ள கிரகத்தின்
புத்தியிலோ அல்லது பாதகாதிபதி புத்தியிலோ தாய்க்கு மாரகம்.