4 – க்கு, 10 – க்குரியவர் திசையில் 4 – க்கு, 8 – க்குரியவர் திசையில் அல்லது 8 – க்குரிய சாரம் பெற்று கிரக புத்தியில் கோச்சாரத்திற்கு 4 – க்கு, 12 – க்குரியவர், 4 – க்கு, 2 – இல் வரும்போது தாய்க்கு மாரகம்.
நாலுக்குரியவர் 7 – இல் பலம் குறைந்து இவரை பாவர் பார்த்தால் 4 – க்குரியவர் திசாபுத்தி காலத்தில் தாய்க்கு மாரகத்தை தரும்.
நாலுக்கு 2, 8, 12 – க்குரிய திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம்.
4 – லில் செவ்வாய், சனி சேர்ந்து 7 – க்குரியவர் நீச்சம் பெற்று சந்திரனின் தொடர்பை பெற்றால் ஜாதகனுக்கம், தாய்க்கும் அத்திசாபுத்திகாலம் அடுத்தடுத்து மாரகம் ஏற்படும்.