4 – லில் 11 – க்குரியவர், 4, 5 – க்குரியவர், 9 – ல் நஞ்சை – புஞ்சை, நிலம், வாகனம் உண்டு.
விவசாயத்தில் மேன்மையானவன். பாரம் பரியத்தை காப்பவன்.
தனக்கு என்று ஒரு பாதை அமைத்து வாழ்பவன்.
உடன்பிறப்புகளால் கவலையை அடைபவன்.
4 – ஆமிடத்தை 8, 10 – க்குரியவர் சேர்க்கை பெற்று 10 – க்குரியவர் பலம் பெற்று பார்த்தால்,
ரகசியமான வேலைகளை செய்பவன். பூமியோகமும், ஆடம்பரமான வீடும் உண்டு.
இளம் வட்டங்களை கண்டால் கிள்ளி எறியும் ஆற்றலும் உண்டு,
இதனால் பல பாதிப்புகளுக்கும் அளாவான்.