4 – ஆமிடத்தை பாவர் பார்த்து நாலுக்குரியவர் நீச்சம், அஸ்தமனம் மறைவு பெற்று 4 – க்கு பாதகாதிபதி திசாபுத்தியில் தாய்க்கு மாரகம்.
4 – க்கு 7 இல் புதன், சனி இருந்தாலும் 12 . இல் சந்திரன், 4 – க்கு, 11 – க்குரியவரோடு சேர்ந்து தனது திசாபுத்தி நடத்தும்போது தாய்க்கு மாரகம்.
4 – க்குரியவர் லாபம் பெற்று தாய் காரகர் 2 – இல் 5 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று நான்கை சனி பார்த்து, தனது திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம்.
4 – க்கு, 3, 8 – க்குரியவர் நாலைப் பார்த்து 4 – க்கு, 2 – க்குரியவர் தொடர்பு பெற்றால் மேற்படி திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம்.