4 – க்குடையவர் நின்ற நவாம்சாதிபதியின் திசையில் அல்லது 4 – க்குரியவர் திசையில்
தந்தைக்கு கண்டம் 4 – இல் இருப்பவரின் திசையில் ஏற்படலாம். 4 . ல் சனி, செவ்வாய் சேர்க்கை மனைவிக்கு துர்தேவதா பயம், இட பயம் ஏற்படும்.
4– க்குரியவர், சுக்கிரன் கூடி 10 – இல் இருப்பின் செல்வந்தர்.
4 . க்குரியவர், 1, 7 – லிருப்பின் அனேக வித்தை அறிவான். பிறர் சொத்தை அழிப்பான். சபையில் ஊமையாக இருப்பான்.
4 – இல் குரு, சனி, சேர்க்கை, செவிடு, ஊமை, நொண்டி.
4 – இல் சூரியன், சனி, செவ்வாய், புதன் சேர்க்கை, வீடு அடமானத்தில் மூழ்கும்.
எந்த வீடும் விருத்தியாகாது. பால்ய வயதில் தாய்க்கு மரணம்.