2, 4 – க்குடையவர் 4 – இல் நிற்க, குரு சந்திரனுக்கு 2 – இல் மாறி நிற்க வித்துவான்.
2 – க்குடையவர் 4 – ல் நிற்க, 4 – க்குடையவர் 2 – இல் மாறி நிற்க வித்துவான்.
3, 9, 10 – க்குடையவர் மூவரும் 3 – இல் நிற்க, சுபர்கள் பார்க்க மேற்படி பலனே.
4 – ஆம் இடம் சுபர் வீடாகி, அதற்குரியவர் குருவோடு 9 – க்குடையவரோடு கூடி,
செவ்வாய் பார்வை பெற்று நிற்க,
கருங்கல், செங்கல், சுண்ணாம்பு சாந்துக்களால் கட்டிய மாளிகையில் வாசம் செய்வார்.