4 – க்குரியவர் பாவர் சாரம் பெற்று, 4 – க்கு 8 – இல் அமர்ந்து நாலை பாவர் பார்த்தாலும்,
4 – க்குரியவர் நீச்சம் பெற்று, 4 – ஆமிடம் உபயராசியாகி, லக்கினாதிபதியின் தொடர்பை பெற்றாலும்,
சந்திரன், சுக்கிரன் பலம் குறைந்து, 4 – க்குரியவர் பலம் பெற்று உபயராசியிலிருந்து
லக்கினி£திபதியின் தொடர்பை பெற்று உள்ள ஜாதகர்களுக்கு 2 தாய் ஏற்படும். தன் தாயின் வளர்ப்பு குறையும்.
4– க்குரியவர் நின்ற வீட்டிற்கு அதிபதி 4 – க்கு, 5 – க்குரியவரோடு சேர்ந்து, நீச்ச பங்கம் பெற்றால்
நிலம், வீடு, வாகன சேர்க்கை பட்டம் பதவி கிட்டும்.
7 – க்குரியவர், 4, 5, 7, 9, 10 – இல் பலத்து, வாகனகாரகர் சுக்கிரன் சேர்க்கை இருப்பின்
சொந்தத்தில் வண்டிய வாகனங்கள் நிறைய ஏற்படும்.