4 – க்குரியவர் கேந்திரம் பெற்று, 4 – ஆமிடத்தை 9 – க்குரியவர் பார்த்து செவ்வாய், பலம் பெற்று இருப்பின் பூமி, தனம் சேர்க்கை உண்டு. தாய் வகை சொத்து கிட்டும். வாகன யோகம் உண்டு. பெறும் தொழில்களை நடத்துவான்.
4 – க்குரியவர் செவ்வாய் வலுத்து, 7 – ல் சந்திரன் உச்சம் பெற்று இருப்பின் நிலம், வீடு, சொத்து வசதி உண்டு. கடன் தொல்லையும் உண்டு.
4 – க்குரியவர் உச்சம் பெற்று, கோணத்தில் செவ்வாய் வலுத்து இருப்பின் பூர்வீக சொத்து, தனம் நிறைய உண்டு.
இவரை பாதகாதிபதி பார்த்தால் இதனால் விர்த்தி இல்லை. அனுபவிக்க முடியாது.