4, 9 – க்குடையவர்கள் 11 – ல் நிற்க, 11 – க்குடையவர், 3 – ல் நிற்க,
சந்திரன் செவ்வாய்க்கு கேந்திரம் அடைய, 7 – க்குடையவர் பார்க்க, பேதமில்லாத துணைவர் உண்டு.
சந்திரனுக்கும், லக்கினத்திற்கும், 3 – க்குடையவர்கள் கூடி திரிகோணமடைய குரு பார்க்க,
செவ்வாய் திரிகோணமடைய புண்ணிய சகோதரர்கள் உண்டு.
3 – ல் புதன் நிற்க, 12 – ல் சனி நிற்க, 5 – ல் சூரியன் நிற்க,
குரு சுபர்களோடு கூடினாலும் பார்க்கப்பட்டாலும்,
3 சகோதரர்கள் இருந்து முடிவில் சகோதரர் இல்லை.