7, 4 – க்குரியவர்கள் கூடி 3 – ல் நிற்க,
3 – க்குடையவர் கேந்திரமடைய
குரு 5 – ல் நிற்க, சுகமாகிய நிலைத்த சகோதரம் உண்டு.
செவ்வாய்க்கு 3 – க்குடையவர் உச்சமடைந்து,
அவ்வுச்ச ராசியாதிபதி திரிகோணமடைய
3 – ல் குரு நிற்க, சுபர் பார்க்க செல்வந்தரான துணைவர்கள் உண்டு.
3 – க்குடையவர் திரிகோணமடைய,
செவ்வாய், குரு கூடி திரிகோணமடைய சகோதரர்கள் நிலைப்பார்கள்.