3 – க்குரியவர் 8 – ல் அமர,
7 – இல் செவ்வாய் இருக்க,
3 – இல் பாவர் இருப்பின்
6 உடன்பிறப்பு உண்டு.
உடன் பிறப்பால் நன்மை இல்லை.
செவ்வாய் நீச்சம் பெற,
3 – க்குரியவர் பலம் பெற
3 – க்கு 5 – க்குரியவர் பார்க்க
உடன் பிறப்பில் ஒருவர் பெரும் வசதி படைத்தவராக இருப்பார்.
3 – க்குடையவர் 3 – இல் பலம் பெற்று,
5 – இல் பெண் கிரகம் இருக்க
இவரை சுபர் பார்க்க
ஒரே தங்கை, தைரியம் குறைதல்,
பயம் மிகுந்தவன்,
கற்பனை கோட்டையில் மிதப்பான்.