3 – க்குரியவர் பலமடைந்து, ராசி அம்சத்தில் பெண் ராசியில் இருப்பின் பின் சகோதரரும் 1 உண்டு.
5, 6 – க்குரியவர் 3 – ல் சுயசாரம் பெற்று சுபர் பார்த்து இருந்து,
இவர் திசாபுத்தி நடந்தால், நல்ல யோகத்தைத் தரும். தன சேர்க்கை ஏற்படும்.
3 – க்குரியவர் கேந்திரம் பெற்று,
செவ்வாய் சேர்க்கை சுபர் பார்த்தால்
6 உடன் பிறப்பு உண்டு.
3 – க்குரியவர் உச்சம் பெற்று
3 – இல் ராகு, 8 – க்குரியவர் 11 – க்குரியவர் சேர்க்கை பெற்று
சுபரால் பார்க்கப்பட்டால்,
இவர்களின் தசாபுத்தி அந்திர காலங்களில் எடுத்த காரியம் வெற்றி,
திடீர் தனப்பிராப்தி ஏற்படும்.
ரேஸ், பந்தயம், சூதாட்டம், லாட்டரி போன்றவைகளில்
ஆதாயம் கிட்டும்.