1 – க்குரியவர், 3 – ஆமிடத்தை பார்த்து
3 – க்குரியவர் யோகாதிபதி சாரம் பெற்று
செவ்வாய் சேர்க்கை பெற்றால்
10 உடன் பிறப்பு ஏற்பட்டு 8 பேர் தங்குவார்கள்.
இதில் ஆண் 5, பெண் 3,
ஆனால் ஆண் உடன் பிறப்பால் நன்மை இல்லை
பெண் உடன்பிறப்பால் நன்மை ஒரளவு உண்டு.
4 – க்குரியவர் 3 – இல், 6 – க்கு உரியவரிடம் சேர்க்கை பெற்று இருப்பின்
பின் ஆண் சகோதரம் கிடையாது. பெண் சகோதரரும் 1 உண்டு.
3 – க்குரியவர் நீச்சம் பெற்ற கிரகத்துடன் சேர்ந்து
11 – இல் அமர்ந்து
3 – ஆமிடத்தை அவர் பார்த்தால்
கீழ் உடன்பிறப்பு 2 உண்டு.
1 ஆண், 1 பெண்
தைரிய வீரிய பராக்கிரமம் குறைந்தவர்.