56) சந்திரனும் 2 – க்குடையவரும் கூடி நிற்க,
செவ்வாய் திரிகோணமடைய
லக்கினாதிபதி நீச்சம் பெற்று,
3 – க்குடையவரோடு கூடி நிற்க ஆடையின்றி தரித்திரம்.
57) சந்திரனும், 2, 6, 12 – க்குடையவர்களும்
லக்கினத்திற்கு 2 – க்குடையவர்களும் ஆகிய நால்வரும்
6 – ல் நிற்க, மனத்துயரத்தோடு காலம் கழிப்பார்.