53) 2 – க்குரியவர் சந்திரன், குரு மூவரும் கேந்திர திரிகோணம் அடைந்து,
2 – ல் சுபர் இருக்க,
( பி ) 2, 4 – க்குரியவர், சந்திரன் – ராகு நால்வரும் கூடி, 2 – ல் நிற்க
( சி ) சுக் – சந்திரன் – குரு மூவரும் கூடி 2 – ல் நிற்க,
( டி ) 2 – ஆமிடத்தை 4, 9, 10 – க்குடையவர் பார்க்க,
2 – இல் சுபரிருக்க, பிறந்தவர்கள்,
வெள்ளி, தங்க பாத்திரங்களில் சாப்பிடுவார்.