47) 1, 12 – க்குரியவரும், ராகுவும் கூடி 2 – ல் இருக்க,
6 – க்குடையவர் பலம் பெற,
உண்ண, உடுக்க, இருக்க இடமின்றி மனத்துயர்த்-தோடு, காலம் கழிப்பான்.
கனவிலும் கூட செல்வம் அடையமாட்டான்.
48) 2 – ல் புதன், குரு திரிகோணத்தில், 4 – ல் சந்திரன் நிற்க,
வாக்கில் சிறந்தவர் வித்தையில் வல்லவர்.
தமிழ் பாண்டியத்தியம் உள்ளவர்.
சாஸ்திர ஆராய்ச்சியில் சிறந்தவர்.
பல நூல்களை கற்று, வியாக்கியானங்கள் செய்து புகழ் பெறுவான்.