சனி வாக்குஸ்தானாதிபதியாகி வக்கிரமடைந்து எங்கே இருந்தாலும், வக்கிரமடைந்த கிரகம்
வாக்குஸ்தானமான 2 – மிடத்திலிருந்தாலும், அல்லது வாக்குஸ்தானாதிபதியை நோக்கினாலும் இந்த
அமைப்பில் பிறந்த ஜாதர்கள் மந்த கதியில் வெகு தாமதமாகவே வார்த்தையை உச்சரிப்பான்.
குடும்பத்தில் குழப்பம், நாணய குறைவு, பணத்தட்டுப்பாடு ஏற்படும்.
29 வயதிற்குள் திருமணம் நடந்தால் ஏகப்பட்ட குழப்பம், பிரிவினை போன்றவை ஏற்படும்.
சுபக்கிரக பார்வை இருந்தால் பாதிப்பு ஏற்பட்டு விலகும்.